தயாரிப்பாளர்கள் உமர்முக்தார் மற்றும் சதிஷ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் படம்தான் "டியர்ஜீவா''. முதலில் தயாரிப்பாளரை பாராட்டியே ஆக வேண்டும். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்,
‘ரேணிகுண்டா’, ’கருப்பன்’ படங்களின் டைரக்டர் பன்னீர்செல்வம் டைரக்ட் பண்ணி முடித்துள்ள ஒரு படத்தில் ஹீரோயினாக தீப்ஷிகா அறிமுகமாகிறார். சென்னையைச் சேர்ந்த இவர், தமிழ் பேசத்தெரிந்த தமிழ் நடிகை என்பது கூடுதல் சிறப்பு.
பன்னீர்செல்வத்தின்…