ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் அதிகாரம், பொருளாதார சமத்துவம் ஆகியவற்றில் வடக்கை விட இங்கே நாம் முன்னேறியிருக்க இடதுசாரிய, திராவிட, அம்பேத்கரிய அரசியலின் பங்கு முக்கியமானது.
உயிர் இருக்கும் வரை ஒருவனுக்கு தாய், தந்தை, அண்ணன், அக்கா எல்லாம். உயிர் இல்லையெனில்?? அவனை என்ன என்று அழைக்கிறோம்? ``பிணம்'' (பொணம்) என்றுதான் சொல்வோம்.