“தி ராஜா சாப் மூலம் பெரும் உலகம், உணர்ச்சி, எண்டர்டெய்ன்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைக்கவேண்டுமென விரும்பினோம். டிரெய்லர் என்பது அந்த அளவின் ஒரு சிறு முன்னோட்டமே.
அகிலா பார்கவன் பேசும் ஒரு டயலாக் தான் மொத்தப் படமே............’ஜஸ்ட் லைக் திஸ்’ பாலிஸியுடன் தமிழ்நாட்டில் ‘பிரேமலு’வை வினியோகித்திருக்கிறது ரெட் ஜெயண்ட் மூவிஸ்.