Browsing Tag

தேர்தல் வாக்குறுதி

181 நாளே இருக்கு … 181-வது வாக்குறுதி என்ன ஆச்சி ?

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என முதல்வர் வாய் வார்த்தையாக சொன்னால் மட்டும் போதாது. முதல்வர் அதை நிரூபிக்க பகுதிநேர ஆசிரியர்களை போன்ற தற்காலிக வேலை செய்பவர்களை நிரந்தரமாக்கி தலை நிமிர செய்ய வேண்டும்.

தமிழகத்தில் “ ரோட் ஷோ ” காட்டிய மோடியும் மோ (ச) டி வாக்குறுதிகளும் !

கடந்த 2014 , 2019 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் நரேந்திர மோடி தமிழகம் வந்திருக்கிறார். அப்போது அவர் அள்ளிவிட்டு சென்ற வாக்குறுதிகளை வாசகர்களாகிய வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தும் நோக்கில் அவற்றுள் சிலவற்றை இங்கே…