Browsing Tag

நந்தவனம் அறக்கட்டளை

உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு நந்தவனம் அறக்கட்டளை சார்பில் தமிழ்மாமணி விருது வழங்கும் விழா !

தமிழ்மொழி மட்டும்தான் கூடுதலாக பொருள் என்னும் வாழ்வியலுக்கு இலக்கணம் சொல்லக்கூடிய தகுதியுடைய மொழியாக உள்ளது.