Browsing Tag

நான் முதல்வன் திட்டம்

படித்து முடித்தவுடன் பணி வாய்ப்பு: அசத்தல் அரசு கல்லூரி!

22 நிறுவனங்கள் பங்கேற்றன. அரசு கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 22 மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பல்வேறு அரசு கலைக்கல்லூரிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

எது அவசியம்: கலவரமா? வேலைவாய்ப்பா?

மதுரையின் வளர்ச்சிக்கான நியாயமான கோரிக்கைகள் எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு, மதுரை திருப்பரங்குன்றத்தில் முறைப்படி தீபம் ஏற்றிய பிறகும் வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. கூட்டம்.

வெளிநாட்டு முதலீட்டில் உள்ளூர் இளைஞர்களுக்கு உயர்தர வேலை!

தன் மகனுக்கு கிடைத்திருக்கும் வேலைக்கான பணி ஆணையைப் பார்த்த அந்தப் பெற்றோர், பரவசத்தில் கண் கலங்கினர். “கும்புட்ட சாமி உன்னை கைவிடல” என்றார் அப்பா.

ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா!

ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்