நியோமேக்ஸ் : அக்டோபர் 08 – இதுதான் கடைசி வாய்ப்பு ! EOW போலீசார் சொன்ன முக்கியமான அப்டேட் !
”போலீசில் புகார் கொடுத்தால் பணம் கிடைக்காது” என்ற நியோமேக்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வகையிலான மிரட்டல்களுக்குப் பயந்து பலரும் இதுவரை புகார் கொடுக்காமல் இருந்தார்கள்.