பிரசவத்திற்கு இலவசம் இந்த வாசகம் தமிழகத்தில் பிரபலமான ஒன்று. ”வெளியூரிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இங்கு இலவசமாக பால் வழங்கப்படும்” இது புதுசு!
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம் - கோவை பாசஞ்சர் ரயில்கள் வண்டி எண் 06802 மற்றும் 06803 ஆகிய இரயில்களின் சேவை இன்று (16.05.2023) முதல் 16 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக, அறிவித்திருக்கிறது ரயில்வே துறை.