Browsing Tag

பயிற்சிப் பட்டறை

தேசியக் கல்லூரியில் கணினி வழி மருந்து வடிவமைப்பு பயிற்சிப் பட்டறை

மாணவர்களுக்கு நவீன உயிர் தகவலியல் கருவிகள், தாவர வேதிப்பொருட்களைக் கொண்டு மருந்து கண்டுபிடித்தல் மற்றும் மூலக்கூறு பிணைப்பு  குறித்து செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளித்தார்.

நினைவுகள் எப்போதும் மறந்து போகாது !

காலங்கள் ஒன்றே, மாற்றத்தால் மாறாதது என்பதை இன்றைய காலைப் பொழுதில், எழும்பூர் கன்னிமாரா நூல் நிலையத்தின் எதிரே, நினைவுகளாக வந்து மறைந்தது.

இணையத்தில் பின்தங்கியிருக்கும் தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும்! எழுத்தாளர்…

“உலகம் முழுவதும் கணினி மற்றும் திறன்பேசிகளின் வழியாக இணையம் பயன்படுத்துவது 692 கோடி என்கிற அளவில் அதிகரித்திருக்கிறது.