பள்ளி முடிந்து 17 நாள் இடைவெளியில் இறுதித்தேர்வு !…
17 நாள்கள் இடைவேளை. விடுமுறையினை ஸ்டடி லீவ்-ஆக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். கொரானா காலம் போல் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். கிராமப்புற குழந்தைகள், நினைவுபடுத்தி பள்ளிக்கு வந்தாலும் என்ன எழுதுவார்கள்?