ஒரு அடி வேணாலும் அடிச்சிக்கோங்க – நெகிழ வைத்த அரசு பேருந்து டிரைவர் !… May 9, 2024 இப்போது நிறுத்தப்பட்ட இடம் இருள்சூழ்ந்த இடமாக இருந்த நிலையில், பணிமுடித்து திரும்பிய பெண்களும், குறிப்பாக இளம்பெண்கள் சிலரும் பதட்டமான மனநிலைக்கு ஆளாகினர்.