ஒரே நாளில் அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவில் தரிசனம் செய்து ஜோதிட தோஷங்களை நீக்கி பக்தர்களுக்கு தெய்வீக அனுகிரகத்தை பெற்று தரும் கோவில்கள் பற்றிய சிறிய தொகுப்பு
இன்னைக்கு நம்ம பார்க்கப் போற ரெசிபி இதுவரைக்கும் நீங்க யாரும் ட்ரை பண்ணாத ஒரு புது ஸ்நாக்ஸ் வகையான பனீர் ஃபேர்ட் நெஸ்ட் சாட் தாங்க. இதோட நேம்மே புதுசா இருக்குல்ல, சரி வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
கடவுளர்களான விநாயகர், முருகர், தேவர்கள், தேவதைகள் போன்ற மற்ற தெய்வங்கள் உட்பட தங்களுக்கு சாபத்தின் காரணமாக சோதனைகளும், துன்பங்களும் ஏற்பட்ட காலங்களில் மூலப்பரம் பொருளான சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள்.