அங்குசம் பார்வையில் ‘பிளாக்’ திரைப்பட விமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘பிளாக்’தயாரிப்பு : ’பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், ஆர்.தங்க பிரபாகரன். டைரக்ஷன் : கே.ஜி.பாலசுப்பிரமணி. நடிகர்—நடிகைகள் : ஜீவா, ப்ரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, ‘ஷா ரா, ‘யோகி’ ஜேப்பி, ஸ்வயம்…