“நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, சொந்த வீடு தான் அவர்களின் கனவு. அந்த செண்டிமெண்ட்டை அட்டாச் செய்து, யதார்த்தத்தை மீறாமல் இப்படத்தை எடுத்துள்ளார் டைரக்டர் கணேஷ்.
அங்குசம் பார்வையில் 'குட்நைட்'
தயாரிப்பு: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம்.ஆர்.பி. எண்டெர்டெயின்மெண்ட் யுவராஜ் கணேசன், மகேஷ் ராஜ் பசலியான், நாசரேத் பசலியான். தமிழக ரிலீஸ்: சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன். நடிகர்--நடிகைகள்:…