முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று எல்லா மாநிலங்களுக்கும் தேவைப்படுகிறார். அதனால்தான் எதிரிகள், Stalin is more dangerous than Karunanidhi என்று கதறுகிறார்கள்.
“முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்கிற நான்...” முதல்வராக பதவியேற்றபோது, கம்பீரமாக ஒலித்த அந்த குரல். திருமதி துர்கா ஸ்டாலினின் விழிகளில் “ஆனந்தக் கண்ணீரை” வரவழைத்த அந்தக் குரல். ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது…
முருகனும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும்...
‘னும்’ என்ற எழுத்துகள் தலைப்பில் இருப்பதால் இரண்டு பெயர்களையும் ஒப்பிட்டு எழுதப்படும் கட்டுரை என நினைக்க வேண்டாம். முருகன் என்பது சங்க இலக்கியங்களில் முருகு என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது. அழகு…