சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழா !
சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழா அக்டோபர் மாதம் 19ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் பேராசிரியர். முனைவர். கி. ஜோதி சோபியா மற்றும் தாளாளர் அருட்திரு. முனைவர். ஆ. யாக்கோபு ஆகியோர் …