ஒரு ஆண்டுக்கு முன்பு வெளியாகி தமிழ்நாட்டிலும் ஹிட்டடித்த கிச்சா சுதீபாவின் ‘மேக்ஸ்’ படத்தை டைரக்ட் பண்ணிய நம்ம ஊரு விஜய் கார்த்திகேயா தான் இதிலும் கிச்சாவுக்கு போலீஸ் வேசம் போட்டிருக்கிறார்.
சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கும் ரவிமோகனின் தைரியத்தையும் அதற்கான திறமையையும் பாராட்டிய சிவகார்த்திகேயன், எதிர்காலத்தில் ரவிமோகன் ஸ்டுடியோ பேனரில் நடித்தாலும் நடிப்பேன் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டார்.
கன்னடத்தில் ஏழெட்டுப் படங்களை டைரக்ட் பண்ணிய நம்ம தமிழர் தான் பிரபு ஸ்ரீனிவாஸ். ஆனால் தமிழில் முதல் படமான இந்த ‘அக்யூஸ்ட்’டில் ரொம்பவே திணறி, நம்மையும் திணறடிக்கிறார்.