நூறாண்டு காலம் வாழ வேண்டும்!.. நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும்!.. ஐபெட்டோ வா.அண்ணாமலை வாழ்த்து
திராவிடம் என்ற சொல் அனைவருக்கும் பொதுவான சொல்லாக இருந்தாலும், தந்தை பெரியாருக்கு பிறகு திராவிடம் என்ற சொல் ஆசிரியர் அய்யா அவர்களின் அடையாள முகவரியாக இருந்து செயல்பட்டு வருகிறது என்றால் மிகையாகாது.
