Browsing Tag

‘வா வாத்தியார்’

டிசம்பர்.05-ல் ‘வா வாத்தியார்’ வர்றார்!

தீபாவளிக் கொண்டாங்களெல்லாம் முடிந்த பிறகு நவம்பர் முதல் வாரத்திலோ, இரண்டாவது வாரத்திலோ ‘வா வாத்தியார்’-ன் ஆடியோ& டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்கலாம்.

கார்த்தியின்  ‘வா வாத்தியார்’  டீஸர் ரிலீஸ்!

சண்டை காட்சிகளை  அனல் அரசு அமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.  ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.