அன்பிலாரின் பேரனே…ஏனிந்த விபரீதத் தடுமாற்றம் ?
அன்பிலாரின் பேரனே...ஏனிந்த விபரீதத் தடுமாற்றம் ?
அன்பிலாரின்
பேரனே...
எல்லாம்
நல்லாத் தானே
போய்க் கொண்டிருந்தது.
பல செயல்பாடுகளிலும்
அடுத்தடுத்து
ஏனிந்த
விபரீதத் தடுமாற்றம்?
ஒரு மாணவனின்
மாற்றுச் சான்றிதழில்…