இப்போது திமுக கூட்டணியை உடைத்து விட்டதால், அந்த நிறம் அவர்கள் மீது மாறி விட்டதா என்றால் இல்லை. உண்மையில் இவர்கள் யார் என தெரியாமல், ஆனால் பாஜகவின் அதிகாரத்துக்கு முன்னால் மண்டியிடும் அறிகுறிகளைக் கொண்டிருக்கும்
சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் திமுக மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி, இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறீர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
விஜய்யின் வெற்றிக்கு ஆதவ் அர்ஜுனா முக்கியக் காரணம் என்பது இமாலய உண்மை. முன்பு ஒரு கதை சொல்வார்கள்.. குட்டிச் சாத்தான் கிடைத்தால் உலகத்தை வாங்கி விடலாம்.
லீமா ரோஸ் என்ற அந்த குடும்பத்து பெண்மணிதான் இப்போது அதிமுகவின் திரைமறைவுத் தலைவர் என்பதாகத் தெரிய வந்திருக்கிறது! அதிமுக எனும் முழு கட்சியையே வாங்கறதுன்னா, எவ்வளவு விலை? யோசிக்கக் கூட முடியல!
நடிகர் விஜயை வைத்து, விசிலடித்தான் குஞ்சுகளை உசுப்பேத்தியதன் விளைவு கரூர் கொடுந்துயரை தமிழகம் எதிர்கொண்டது. ஆனாலும், இன்னமும் சளைக்காமல், மாற்று அரசியல் என மேடையில் பேசும் வீர வசனங்களுக்கு பஞ்சமில்லை.
எப்படி தேர்தலுக்குத் தேர்தல் ‘கட்சி வளர்ந்துள்ளது’ என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளுக்கு முந்தைய தேர்தலை விட அதிக இடங்கள் ஒதுக்க முடியும்? கூட்டணிக் கட்சிகள் வளர்ந்துள்ளன என்றால், கூட்டணிக்கான தலைமைக் கட்சியும் வளர்ந்திருக்கும்தானே?