மானாமதுரையின் துரைராஜுவாகவே வாழ்ந்திருக்கிறார் நம்ம அண்ணன் கங்கை அமரன். எப்போதுமே கசங்கிய அழுக்குச் சட்டை, தளர்நடை என வந்தாலும் தனக்கு கன்மேன் பாதுகாப்பு கிடைச்சதும் தர்ஷனுடன் நடந்து வரும் போது,
தயாரிப்பாளர் ராஜசேகர் சார் என்னை சொந்த தங்கச்சி போல பார்த்துக் கொண்டார். அதற்காக மிகவும் நன்றி அண்ணா” என பேசியதும் மேடையில் இருந்தவர்கள் சிரித்தார்கள்.