Browsing Tag

admk

த.வெ.க. வேட்பாளர் பட்டியல் விநோதங்கள் விரிவான அலசல்…

அதிமுக, திமுக, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களையும், மீண்டும் போட்டியிட தங்களுக்கு சீட் ஒதுக்கவில்லை என்று அதிருப்தியில் இருந்தவர்களையும் அண்ணனாக அரவணைத்து சீட்டுகளை வாரி வழங்கியிருக்கிறார்

என்னை ஏமாற்ற பெரிய திட்டம் எல்லாம் போடவேண்டாம் !

திருச்சி கிழக்கு தொகுதியில் மதிமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து காத்திருந்த நிலையில், தற்போது அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதையடுத்தே அவர் இந்த பதிவை எழுதியிருப்பதாக கருதப்படுகிறது.

யார் இந்த திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார்?

அரச குடும்பத்தை சேர்ந்தவர், காங்கிரஸ் பேரியக்கத்தின் திருச்சியின் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக அறியப்பட்ட, சாருபாலா தொண்டைமானை வெறும் 4,335 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்முறையாக எம்.பி.யானவர் ப.குமார்.

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ! குமுறலில் கூட்டணிக் கட்சிகள் !

சமூக ஊடகங்களில் விசிக தரப்பில் கொந்தளிப்பு அதிகமாகவே இருந்தது. இரட்டை இலக்கம் கொடுக்காமல் திமுக ஏமாற்றிவிட்டது. ஒடுக்கப்பட்டோருக்கான கட்சிக்கு வாய்ப்பு தர திமுக மறுத்துவிட்டது என்ற ரீதியில் பதிவுகள் முகநூலில் அதிகம் இடம் பெற்றன.

திமுக vs மதிமுக… அதிமுக–பாஜக எண்ட்ரி: சாத்தூர் தொகுதி யார் வசம்?

சாத்தூர் தொகுதி இம்முறை சாதாரண ஒதுக்கீடு அல்ல; கூட்டணிக்குள் பவர் பேலன்ஸ், உள்ளக அரசியல் சமாதானம், எதிர்க்கட்சியின் கணக்கு — இவை அனைத்தும் மோதும் அரசியல் ரணகளமாக மாறியுள்ளது.

ஆறுமாத கனவை நனவாக்கிய எம்.எல்.ஏ.வின் அப்பா ! சர்ச்சையை கிளப்பிய எதிரி கட்சி !

“மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கதிரவன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் நடைமுறை விதிமுறைகளை மீறி

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (கருத்துக்கணிப்புகளின் இறுதிக்கண்ணோட்டம்)

கடந்த ஆறுமாதமாக களத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில், எனது கருத்துக் கணிப்புகள் கீழ்கண்ட வரையறைகளை மையமாக கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

சூப்பர் ஸ்டாரின் அதிரடி அறிக்கை! இனிமேல் விஜய்யின் கதி அதோகதி தான்!

காலம் ஒரு கழுகு. காக்கைகளை நேரம் பார்த்துக் கொத்தித் தூக்கும் என்பதைத் தான் டைரக்டாக இந்த அறிக்கையில் சொல்லியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ்நாட்டு அரசியலில்  திமுகவில் நிறுத்தப்பட்ட இஸ்லாமிய வேட்பாளா்கள் பட்டியல்

திமுக சார்பில்  வேட்பாளராக 41 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு 25 பேர் வெற்றி பெற்றிருக்கின்றன . 16 பேர் தோல்வி அடைந்துள்ளனர்.

ராஜ்யசபாவில் அதிக முறை எம்பியாக பதவியேற்றவர்கள் பட்டியல்

தமிழ்நாட்டில் இருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 214 மாநிலங்களவை எம்பி களில் அதிக முறை எம்பியாக பதவியேற்றவர் பட்டியல் .