Browsing Tag

admk

அப்படியே ஜெயலலிதா மாதிரியே மேடையில் தோன்றிய நடிகை காயத்ரி ரகுராம் !

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் தற்போது மீண்டும் பழைய நண்பர்களுடன் ஒரே மேடையில் ஆனால் புதிய கட்சியின் அடையாளத்துடன் இருப்பது அரசியல் களத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவேன் – அமைச்சா் உறுதி !

"தமிழகத்தில் மீண்டும் 2.0 ஆட்சி (தொடர் ஆட்சி) அமைந்தவுடன், உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமையான முயற்சிகளை மேற்கொள்வேன்" என உறுதி அளித்தார்.

திருவையாறு: உதயசூரியன் உதிக்குமா? குக்கரில் – விசில் வருமா?

திமுக சார்பில் போட்டியிடும் துரை.சந்திரசேகரன் அடிப்படையில் வழக்கறிஞர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். இதே தொகுதியில் 7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றிபெற்றவர்

அவதூறு அரசியல்? சாதனை அரசியல்? எது வேண்டும் உங்களுக்கு? கேள்வி எழுப்பும் கதிரவன் !

பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுவதில் அதிமுகவினரை அடித்துக் கொள்ள எப்போதுமே யாரும் இல்லை. இதை எல்லாம் கண்டு நான் துன்பப்படப்போவதும் இல்லை. துவளப் போவதுமில்லை.

10 ஆண்டுகால ஆட்சியில் 8000 கோடி..!

மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகமும் , உள்ளன ஜல்லிக்கட்டு அரங்கமும் இதுதான் திமுக செய்தது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைதான் ரிப்பன் வெட்டி திறந்து அதற்கு ஸ்டிக்கர் போடுகிறார்கள்.

200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் – வைகோ உறுதி !

சாத்தூர் தொகுதியின் அரசியல் நிலவரத்தை சுட்டிக்காட்டிய வைகோ, “இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது உறுதி.

ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர் என்ன எம்.ஜி.ஆரா? பி.டி.ஆர்க்கு சுந்தர்.சி சவால்….

திமுக கூட்டணியை விமர்சித்த அவர் அவர்களிடம் பில்டிங் மட்டும்தான் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் எனக் கூறினார்.

புதுச்சேரி – 2026 தேர்தல் கள நிலவரம் – அங்குசம் சர்வே !

கடந்த தேர்தலில் பாஜக வேட்பாளரிடம் குறைந்த வாக்குகளில் வெற்றியைப் பறிகொடுத்த காங்கிரஸ் வேட்பாளர் பி.கார்த்திகேயன் மீண்டும் போட்டியிடுகின்றார்.

24 சாதி – 167 வேட்பாளர்கள் – அதிமுகவில் எந்த சாதிக்கு எத்தனை சீட் ?

அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட 167 வேட்பாளர்களில் 24 சாதியை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

கரடுமுரடான வாழ்வை துணிவோடு கடந்த வந்த வைராக்கிய திருச்சி இளைஞனின் கதை !

தன்னை வளர்த்து ஆளாக்கிய திருச்சியின் பொருளாதாரம் உயர்ந்திட, திருச்சி வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்திட தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் அரசியலில்