படத்தின் ஓப்பனிங் சீனே நல்ல மழை, இருட்டு. நூலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் பழைய பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் கடைக்குச் செல்கிறார். அங்கே ‘டார்க் ஹெவன்’ என்ற ரொம்ப பழசான புத்தகத்தைப் பார்க்கிறார்.
மொத்தம் 7 எபிசோட்கள், ஒரு எபிசோட் 20 நிமிடம். விளிம்பு நிலை மனிதர்கள் பக்கம் நின்று இந்த வெப் சீரிசைப் படைத்ததற்காக கதாசிரியர் சூர்ய பிரதாப்பையும் டைரக்டர் பாலாஜி