Browsing Tag

Aruvi Bala

”ஹீரோயினிடம் பேசுவது சிரமம்” – ’அந்தரன்’ டைரக்டர் சொன்னது!

“அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என்று அர்த்தம். இதன் தயாரிப்பாளர் சாம்பசிவம் சார், அவருடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் ஆகிய இருவரின் பேராதரவு தான் இப்படம் உருவாகக் காரணம்.

அங்கும் பார்வையில் ‘ஜோரா கைய தட்டுங்க ‘   

யோகி பாபுவுடன் இருக்கும் கல்கி "எல்லாரும் ஜோரா கைய தட்டுங்க" ன்னு இரண்டு சீன்ல கூவுறாரு. அவ்வளவு தான் இந்தப் படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்பந்தம்.