துறையூரில் ஒரே இரவில் 4 நகைக்கடைகள் உள்ளிட்ட 7 இடங்களில் தொடர்…
துறையூர் நகரில் ஒரே இரவில் 4 நகைக்கடைகள் உள்ளிட்ட 7 இடங்களில் தொடர் திருட்டு. நள்ளிரவில் ரவுண்டு கட்டி அடித்த கொள்ளையர்கள்.
பரபரப்பான பகுதியில் நடந்த சம்பவத்தால் மக்கள் பீதி.
திருச்சி மாவட்டம், துறையூர் நகரில் கடந்த ஒரிரு மாதங்களில்…