இருவாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் ரிலீசான இந்த ‘அனோமி’ இப்போது தமிழ் பேச வந்திருக்கிறது. இரு இளைஞர்கள், ஒரு இளம் பெண், ஆகிய மூவரும் கொலை செய்யப்படுகிறார்கள்.
‘மான் கராத்தே’, ‘ரெமோ’, ‘கெத்து’ போன்ற படங்களிலும் விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘ரெட்ட தல’ படத்திலும் வசனகர்த்தாவாக பணிபுரிந்த லோகன் தான் இப்படம் மூலம் டைரக்டராக புரமோட்