உலகிற்குத் தீர்ப்பளிக்கும் நாளுக்காக இந்த நான்கு குதிரைகளும், அதன் வீரர்களும் வரிசையாக வெளிப்படுகிறார்கள். இவர்கள் உலகத்தின் இறுதிநாட்களில் வரப்போகும் பேரழிவுகளின் அடையாளங்கள் ஆவர்.
முதன் முதலாக பைபிளை தமிழில் அச்சடித்து வெளியிட்ட
சீகன்பால்க் சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்திய பொதுமக்கள்!
முதன் முதலாக பைபிளை (புதிய ஏற்பாடு) தமிழ் மொழியில் அச்சடித்து நூலாக வெளியிட்ட கிறிஸ்தவ மத போதகர் சீகன்பால்க் (…