Browsing Tag

children’s literature

சடங்குகளில் உள்ள பாலினப் பாகுபாடுகளைக் கேள்வி கேட்டல் !

பெண் குழந்தைகள் தங்கள் விருப்பப்படி சுதந்திரமாக இருக்கவும், தங்களின் அன்றாட வேலைகளைத் தடையின்றித் தொடரவும் உரிமை உண்டு என்பதை உணர்த்த வேண்டும்.

பாலின சமத்துவமும் உடல் சார்ந்த சடங்குகளும் !

பெண் பிள்ளைகளுக்குச் செய்யப்படும் உடல் சார்ந்த சடங்குகள் (பூப்புனித நீராட்டு) அவர்களின் மனதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

சிறார் கதைகளில் சமையலறையும், உணவும் !

சமையல் என்பது பொதுவான கலை என்ற கோணத்தைப் பாலினப் பாகுபாடின்றிச் சித்தரிக்க வேண்டும். சமையலறை என்பது பெண்களுக்கானது மட்டுமே என்ற பிம்பத்தை மாற்ற வேண்டும்.

பாலின சமத்துவம் சார்ந்த கதைகளும், போக்குவரத்தும்!

ஒரு குடும்பம் சுற்றுலா செல்வதாகக் கதை அமைத்தால், காரை அப்பா மட்டுமே ஓட்டுவதாக அல்லாமல், அம்மாவும் அப்பாவும் மாற்றி மாற்றி வண்டி ஓட்டுவதைக் கதையில் இயல்பாகச் சேர்க்கலாம்.

விளையாட்டில் பாலின சமத்துவம் !

பெண் பிள்ளைகளுக்கு  முடி திருத்தம் செய்யும் கடைகளில் குறைவான முடி அளவை கூட பாய் கட் என்ற பெயரடையில்தான் இன்றளவும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் சமூகமாக நாம் இருக்கின்றோம்.

குழந்தைகள் உலகமே தனி ! – தேவி நாச்சியப்பன்

கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை.

சௌமா இலக்கிய விருதுகள் – 2026 வெளியானது அறிவிப்பு !

நவீன சிறுகதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் ஆகிய பிரிவுகளில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் ரூ5,000 பரிசுத்தொகையுடன், “சௌமா இலக்கிய விருது” வழங்கப்படும்.