சினிமா இணையத்தை கலக்கி வரும் ”நானோ பனானா” ட்ரெண்ட்! Angusam News Sep 12, 2025 ‘நானோ பனானா’ என்று அழைக்கப்படும் 3D டிஜிட்டல் புகைப்படங்களின் புதிய போக்கு உலகளவில் சமூக ஊடகங்களில் பட்டைய கிளப்பி வருகிறது.