அரபிக்கடற்கரையிலிருந்து காவேரி கரை வரை….11 வயது சிறுவனின்…
இந்தியாவின் அரபிக் கடலின் தென்மேற்கு எல்லையில் உள்ள லட்சத்தீவில் 36 தீவுகள் உள்ளன. இதில் 10 தீவுகளில் தான் மனிதர்கள் வசிக்கிறார்கள். இதில் ஆண்ரூட் தீவில் வசிக்கும் படிப்பறிவில்லா ஏழை கூலி தொழிலாளி செறிய கோயா - ஹாபி ஷா தம்பதியினரின்…