கூட்டத்தில், அன்புமணியின் வருகையை முன்னிட்டு நடைபெறும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.
மாற்றுத்திறனாளிகள் நலனில் இருந்து நியமன உறுப்பினர்கள் அறிவிப்பு உள்ளிட்ட அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை மீட்டெடுக்கப்படுவது குறித்த, கலந்தாய்வு கூட்டமாக