முதல் மூன்று நாள் 102-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது..
கரூர் மாவட்டத்தில் டெங்கு...கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி பஞ்சாயத்து... திருச்சாப்பூரை சேர்ந்தவர்
ஆசிர்வாதம் மகள் அமுல் மேரி வயது 56. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் உடம்பு உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
அவரை…