Browsing Tag

dmk

இந்த வெற்றி மகிழ்ச்சி கொடுக்கவில்லை!

தமிழ்நாடு அரசியல் ரீதியாக முற்போக்கான மாநிலம் என்று பெயர் எடுத்து இருக்கிறது. இதனால் மற்ற மாநிலங்களில் ஒரு மரியாதை உண்டு. அது இனி கிடைக்குமா என்று தெரியவில்லை.

தவெகவின் வெற்றி சந்தேகத்திற்குரியதல்ல ! ஆனா அதிர்ச்சிக்குரியது, ஆபத்துக்குரியது!

யாருடன் ’கை’கோர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்கப் போகிறார் விஜய், அதனால் ஏற்படும் பின்விலைகள்,விளைவுகள் என்ன? என்பதையெல்லாம் அறிவுஜீவி அரசியல் ஆய்வாளர்கள், அறிவார்ந்த பத்திரிகையாளர்கள் அலசிக் காயப்போடுவார்கள்.

சிறியோர் செய்த வெள்ளாமை விளைஞ்சாலும் வீடு வந்து சேறாது !

த.வெ.க. தலைவர் விஜய், 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றிருக்கிறார். அதில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

முதல்வராகும் விஜய்க்கு வாழ்த்துக்கள் ! பகுதிநேர ஆசிாியா்கள் கூட்டமைப்பு !

தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிப்பை வெளியிட்டபோதே அதனை வரவேற்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த தேர்தலில் வென்றது என்னவோ பாஜக தான்!

அதிகாரத்தை இழப்பதும் மீட்டெடுப்பதும் தி.மு.க.வுக்கு பழகிப் போன ஒன்று. ஆனால் வரப் போகும் ஐந்தாண்டுகள் நமக்குப் புது வித அனுபவம்.

எப்படி இந்த வெற்றி – என்ன நடந்தது..!

எதிர்கட்சிகளும், சாதகமான ஊடகங்களும் சில வீடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் தவெக தொண்டர்கள் எல்லோருமே தற்குறிகள் என்கிற கருத்தை உருவாக்கியதால் ஏற்பட்ட வெறுப்பு +

மு.க.ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்!

ஸ்டாலின் மீது மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. அவர் மீது நேரடியான தவறுகள் இல்லை. ஆனால் அவரின் மிகப்பெரிய தவறு அனைத்தையும் கண்டும் காணாதது போல் இருந்தது/இருப்பது.

அங்குசம் இதழுக்கு கண்டனத்தை பதிவு செய்கிறேன் …

இது என்ன மாதிரியான செய்தி ?? என்ன மாதிரியான ஊடகம் ??? உண்மையில் சமூக அக்கறை கொண்டவர்கள் எனில் எந்த முடிவு என்றாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆளும் கட்சி அமைச்சருடன் அண்டர் டீலிங் … கடுப்பான எடப்பாடி … பீதியில் மா.செ.க்கள் !

மலைக்கோட்டை மாவட்டத்தில் புறநகர் மாவட்ட செயலர் ஒருவர் ஆளும் கட்சியின் வெயிட்டான அமைச்சர் ஒருவருடன் செய்து கொண்ட டீலிங் தலைமையை ரொம்பவே கோபத்தில் ஆழ்த்திவிட்டதாக சொல்கிறார்கள்.