Browsing Tag

Election 2026

பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பறையர் சாதியினர் – ஒரு பார்வை !

முதலிடத்தில், நாம் தமிழர் கட்சி 32 பேருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இதில், 7 பேரை பொதுத்தொகுதியில் நிறுத்தியிருக்கிறது என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டிய செய்தி.

திருச்சியில் தவெக விஜய் ! கூட்டத்தை கட்டுப்படுத்தியது எப்படி ?

மனு தாக்கல் செய்யும் இடமான பாலக்கரை பகுதிக்கு விஜய் வந்து சேர்ந்த உடனேயே, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் போலீசார் பாலக்கரை மேம்பாலத்தின் நடுவில் தடுப்பு கட்டைகள் அமைத்து எந்த வாகனத்தையும் பாலக்கரைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

தேர்தலுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு ! மறுத்தால் கடும் நடவடிக்கை !

திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சாலைகள், கட்டுமான பணியிடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள் அவர்களது வாக்குகளை செலுத்தும் வகையில்

அனுதாப அரசியல் தேடும் நடிகர் விஜய் ! ..

தற்போது தமிழ்நாட்டில் இருப்பது காபந்து அரசு. அதாவது தேர்தல் ஆணையம்தான் அதிகாரம் கொண்டது. ஆனால், நடக்காத எல்லாவற்றிற்கும் திமுகவைக் குறை சொல்கிறார் விஜய்.

கட்சித் தலைமையை கடுப்பாக்கிய திமுக எம்.எல்.ஏ.க்கள்! ஸ்டாலின் ஷாக் ட்ரீட்மெண்ட்!

சில அமைச்சர்கள், சில எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் வழங்கவில்லை ஸ்டாலின். பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம்க்கு ஒதுக்கப்பட்டதால் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கவில்லை தலைமை.

ஒன்னா நின்னு ஜெயிக்க வச்சிடுங்க … காங்கிரசாரிடம் ஆதரவு கோரிய வேட்பாளர்கள் !

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் சந்திப்பு மார்ச்-30 அன்று நடைபெற்றது.

தேர்தல் வியூகம் : கலைஞரை விஞ்சிய ஸ்டாலின் ! விலாவரியாக அலசல் ரிப்போர்ட் !

“மாவட்ட செயலாளர் என்ற முறையில் உங்கள் பரிந்துரையை மதிக்கிறேன். நீங்கள் சொல்லும் வேட்பாளர் வெற்றி பெறாவிட்டால் உங்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை”