Browsing Tag

EOW

நியோமேக்ஸ் : ஏலம் தொடர்பான நீதிமன்ற அறிவிப்புகள் முழுமையாக ஒரே இடத்தில் !

அங்குசம் தரப்பில் நியோமேக்ஸ் ஏலம் தொடர்பான தகவல்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் கிடைக்கச்செய்ய வேண்டுமென்ற நோக்கில் இதுதொடர்பான தகவல்களை இங்கே ஒழுங்கமைத்திருக்கிறோம்.

குவிந்து கிடக்கும் வழக்குகளும் பணியாளர் பற்றாக்குறையும் : அழுத்தத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவு…

தலைமை அலுவலகத்தில் எஸ்.பி.க்கே போதுமான பணியாளர்கள் கிடையாது. ஆனாலும், அன்றாட வேலை மட்டும் பெண்டு நிமித்துது … இதையெல்லாம் எங்க போயி சொல்றது?