Browsing Tag

government Arts college trichy

படித்து முடித்தவுடன் பணி வாய்ப்பு: அசத்தல் அரசு கல்லூரி!

22 நிறுவனங்கள் பங்கேற்றன. அரசு கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 22 மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பல்வேறு அரசு கலைக்கல்லூரிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.