கற்றலும் கற்பித்தலும் ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட நூலிழைகள். அவற்றின் இயல்புகளோ , மிக மெல்லிய,அதே சமயம் உறுதியான வெளிப்பாடுகளுடன் இருந்தால் மட்டுமே கல்வியின் நோக்கம் நிறைவேறும் .
அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் முறைகள், பண்பாடு,கலாச்சாரம் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள தமிழகம் வந்துள்ள சுவீடன் பல்கலைக்கழக மாணவர்கள்.இன்று திருச்சி வந்திருந்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே!-->!-->!-->!-->!-->!-->!-->…