அட்மிஷன் போட வரும் பெற்றோரை ஒருமையில் பேசுவது, நாற்காலி கொடுக்க மறுப்பது, பயமுறுத்தும் தொனியில் பேசுவது போன்ற சுயமரியாதையை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும்
சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆசிரியர்களை மிகத் தரக் குறைவாகப் பேசும் காணொலியைப் பார்க்க முடிந்தது. தேர்ச்சி சதவீதம் குறைந்த காரணத்தை முன்வைத்து ஆசிரியரைத்