Browsing Tag

H.உபைதுல்லாஹ்

தமிழ்நாட்டில் இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் நகர்வுகள் !

இறைவன் நாடினால், இந்த  முன்னெடுப்புகள் சரியாகச்  செல்லும் பட்சத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆனது கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலக்கட்சி அங்கீகாரத்தை அடுத்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலில் பெற்று விடும்.

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தனி அரசியல் செய்வது சரியானதா?

ஒவ்வொரு கட்சியும் தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் எத்தனை சீட்டுகள் வாங்கலாம், எங்கெங்கு வாங்கலாம், செலவுக்கு என்ன செய்யலாம் என்பதை மட்டுமே யோசித்து சாதாரண முஸ்லிம் மக்களை விட்டுவிட்டனர்.

மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்படாததால் சின்னம் பெறுவதில் ஏற்படும் இடர்பாடுகள்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் மனிதநேய மக்கள் கட்சியாகும். இக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 2009. அந்த ஆண்டு ரயில் இஞ்ஞின் சின்னத்தில் போட்டியிட்டது. அதற்குப் பின்னர் ரயில் இஞ்ஜின் சின்னத்தை மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட மாகாராஷ்ட்ரா…

இந்திய அரசியலும் இசுலாமியர்களும் ! செய்ததும் செய்யத்தவறியதும் ! பாகம் 1

தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் கட்சிகளில் சொந்த சின்னம் வைத்துள்ள ஒரே அரசியல் கட்சி இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மட்டுமே என்பதை நினைவிற் கொள்க!