Saturday, November 21, 2026 | 2:43 AM IST
Browsing Tag

India

விடுமுறைக்கு மேல் விடுமுறை… உழைப்பது எப்போது?

ஒரு வழக்கை நடத்த ஒரு மணித்துளிக்கு பல இலட்சம் ரூபாய் செலவழிகிறது எனச் சொல்லும் நீதிமன்றம், வழக்குகளை நடத்த விரும்பாமல் விருப்பத்திற்கு விடுப்பு எடுப்பது என்ன நியாயம்?

அதிரவைத்த அமெரிக்க தேர்தல் முடிவுகள்! இனி என்ன ஆகும்?

2026 நவம்பர் 3 அன்று நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தல், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்தியா– ஜப்பான் இடையே கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் கூட்டு முயற்சி ! திண்டுக்கல் GRI சீரிய…

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் பற்றிய விளக்கக்காட்சியும், முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன.  

உலகின் மகிழ்ச்சியான நாட்டில் இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை!

பின்லாந்தில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் வேலை செய்யும் உரிமை, குடும்பத்தை அந்நாட்டில் குடியேற்றுவதற்கான உரிமை மற்றும் மற்ற நாடுகளுக்கும் பயணம் செய்யும் சுதந்திரம் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

இதுதான் இன்றைய தமிழ்நாடும் இந்தியாவும்……

நாம் உண்டு நம் பொழப்பு உண்டு என நீங்களே கண்டு காணாமல் ஒதுங்கி சென்றாலும்... இனி நீங்கள் விரும்பாத அரசியலால்... ஆளப்படுவீர்கள்., ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

நிலக்கடலை இறக்குமதியை நிறுத்திய இந்தோனேசியா!

அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் ஏற்றுமதியாகும், பல்வேறு துறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவின் முதல் விமானம் எங்கிருந்து புறப்பட்டது தெரியுமா?

இந்தியாவில் இருந்து பறந்த முதல் விமானம் ஹம்பர்ட் பைபிளேன்(Humbert biplane) ஆகும். இந்தியாவிற்கு வந்த முதல் விமானமும் இதுவே.

டாப்-5 இல் இந்தியா – DRDO விஞ்ஞானி தில்லி பாபு பெருமிதம் !

ஐக்கிய நாடு சபையில் 193நாடுகள் உள்ளது, வெறும் 7 நாடுகளில் மட்டும்தான் நவீன போர் விமானங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. அதில் நம்முடைய இந்தியாவும் ஒன்று.

இந்தியாவில் ஆண் பெயரை கொண்ட ஒரே நதி இதுதான்!

வரலாறு மற்றும் புராணங்களை உள்ளடக்கிய பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படும் யர்லுங் சாங்போ, இந்துக்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களின் மனதில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.