Browsing Tag

Jeeva Ravi

அங்குசம் பார்வையில் ‘அங்கீகாரம்’

“இந்த நாட்டையே காப்பாற்றும் கார்ப்பரேட் முதலாளிகள்” என அவர் பேசும் இந்த ஒத்த வசனத்தால் ஒன்றியத்தையே கிழித்துவிட்டார் தென்பாதியான்.

அங்குசம் பார்வையில் ‘வேடுவன்’ ( வெப் சீரிஸ்- ஜி5 ஓடிடி)  

சஞ்சீவ் வெங்கட்டின் அடியாள் கருப்பு கேரக்டரில் வரும் நடிகர் சினிமாவில் முயற்சித்தால் பளிச்சிடுவார். விபின் பாஸ்கர் பின்னணி இசை வேடுவனுக்கு பக்கபலமாக இருக்கிறது.

அங்குசம் பார்வையில் ‘நறுவீ’  

சென்னையில் இருக்கும் அஜால்குஜால் பேர்வழியான காபி எஸ்டேட் ஓனர் ஒருவர் குன்னூரில் தனக்குச் சொந்தமாக இருக்கும் காபி எஸ்டேட்டில் புதிய பிளாண்ட் ஒன்றை தொடங்குவதற்கு தனது டீமிலிருந்து இரண்டு இளம் ஆண்களையும் பெண்களையும் குன்னூருக்கு அனுப்புகிறார்.