அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சம்பவங்களும், மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன.
சிறுவயதிலேயே புத்தர் மீது நாட்டம் கொண்டு அவரின் போதனைகளை தீவிரமாக பின்பற்றுகிறார் ஸ்வேதா. அவரது அம்மாவின் திடீர் மரணத்தால் மகளை அழைத்துக் கொண்டு வருகிறார்