Browsing Tag

kalaignar

மாற்றங்கள் மாறாதது !

புதிதாக ஆளுங்கட்சியில் மைனர் பட்டாளங்கள் நிரம்பி இருக்கின்றன. பக்குவம் இல்லை அனுபவம் இல்லை ஆனால், காலம் அவர்களுக்கு கற்றுத் தரும்.

அண்ணாவும் கலைஞரும் வளர்த்த கட்சியை அம்போனு விட்டுடாதீங்க தலைவரே ! ஆதங்கப்படும் பிரபல கவிஞர் !

கட்சிக்காகவே கொடி பிடிச்சவன், போஸ்டர் ஒட்டுனவன், ஆட்டோவுல வேன்ல தொண்டைக்கிழிய பிரச்சாரம் பண்றவனு  குறைந்தபட்சம் மாவட்டத்திற்கு ரெண்டு பேரா கட்சி நிதி வாங்காமல் நிறுத்தி பாருங்க .திமுகவை எந்த கொம்பனாலும்  அசைக்க முடியாது.

பிறந்த தேதியில் மறைந்த ஆர்எம்வி

ரஜினியை வைத்து அவர் எடுத்த பாட்ஷா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் வெற்றி விழாவில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி பேசியதால் சர்ச்சையானது.