Browsing Tag

Karur News

வீட்டில் பாலியல் தொழில் நடத்தி கைதான பாஜக பிரமுகர் ! புதுக்கதை சொல்லும் கரூர் பாஜகவினர் !

கரூர் மாவட்டத்திற்கு, ஜவுளி தொழில் நிறுவனத்திற்கு பணிக்கு  வரும் அப்பாவி பெண்களைக் குறிவைத்து, சில கும்பல் தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி,  பாலியல் தொழில் ஈடுபடுத்தி வருவது

குப்பையில் மின்சாரம்! பள்ளி மாணவனுக்கு பாராட்டு!

பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போது 1.குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்தல் 2.தீப்பிடித்தால் தானாக தீயணைக்கும் கருவி 3.தலைக்கவசம் அணிந்தால் மட்டும் இருசக்கர…

ஒரே மாதத்தில் 10 குண்டாஸ் … இனி இப்படித்தான் – கறார் காட்டும் கரூர் எஸ்.பி.!

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் சிறைபடுத்துவது வழக்கமானதுதான்.

குறும்படம் திரையிட்டு குழந்தைகளுக்கு புத்தகம் பரிசளித்து சுதந்திர தினத்தை கொண்டாடிய எஸ்.பி. !

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளின் வரலாற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாகவும்,  ஆவணப்படுத்தபட  வேண்டும் என்ற நோக்கத்திலும் விழாவை நடத்தியிருந்தார்கள்.

”இல்லம் தேடி வரும் எஃப்.ஐ.ஆர்” – தமிழகத்தை திரும்பிப்பார்க்க வைத்த எஸ்.பி. ஜோஸ் தங்கையா !

தமிழக காவல்துறையில் இதுபோன்ற முன்னுதாரணம் இதுவரை எந்த மாவட்டத்திலும் அமல்படுத்தப்படவில்லை. இதுவே முதல்முறை. கடந்த 2021 கொரோனா காலத்தில், ஊரடங்கு அமலில்

எச்சில் இலையில் உருளச்  செய்யும் சடங்கிற்கெதிரான தடை நீடிக்கும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் அரங்கநாதன்,  சார்பில் கேவியட் தாக்கல் செய்து , கட்டணமின்றி வாதிட்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.குமணனுக்கு நன்றி!

இணையத்தில் பின்தங்கியிருக்கும் தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும்! எழுத்தாளர்…

“உலகம் முழுவதும் கணினி மற்றும் திறன்பேசிகளின் வழியாக இணையம் பயன்படுத்துவது 692 கோடி என்கிற அளவில் அதிகரித்திருக்கிறது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை சார்பில் குளம் மறுசீரமைப்பு செய்து கிராம…

செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறை, திருச்சி கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் ஆர்ச்சம்பட்டி கிராம மக்கள் இணைந்து...