டைட்டிலைப் பார்த்ததும் ஏடாகூடமா, எசகுபிசகான, நான் –வெஜ் படமா இருக்குமோன்னு யாரும் பதற வேணாம். 100% வெஜிடேரியன் படம். 2கே கிட்ஸ் மட்டுமல்ல, 70 கிட்ஸும் பார்க்கக் கூடிய படம்.
வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்ட