ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கதையை படம் ஆரம்பித்தவுடனேயே தெளிவாக சொல்லி... இப்போதைய சம்பவங்களுடன் கரெக்டா மேட்ச் பண்ணி அசத்தியிருக்கிறார் டைரக்டர் மாரியப்பன் சின்னா.
ஒருதலைக் காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும். இந்தப்படம் படக்குழுவில் உள்ள அனைவரின் வாழ்க்கையிலும் புதிய வெற்றிகளையும், மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று மனதார வாழ்த்துகிறேன்".