“வாழ்த்துச் சொல்லணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா இப்ப அசெம்ப்ளி கூட்டம் நடந்துக்கிட்டிருக்கு. அவரும் பிஸி ஷெட்யூலில் இருப்பதால் அவரை தொந்தரவு பண்ண விரும்பலை.
சூப்பர் ஸ்டாரின் பொன் விழா ஆண்டில் வெளியாகியிருப்பதால், அவருக்காகவும் அவரின் எளிய குணத்திற்காகவும் இதற்கு மேல் விமர்சிக்க விரும்பவில்லை. விமர்சிக்க ஆரம்பித்தால் சீனுக்கு சீன் நார்நாராக கிழித்து லோகேஷ் கனகராஜை டோட்டல் டேமேஜாக்கிவிடலாம்.c