மகாத்மாவை மாற்றிய மதுரை மண் !
"ஏன் நம் நாட்டு கதர் ஆடையை அணிவதை விடுத்து அந்நிய நாட்டு உடைகளை அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்க அதற்கு அந்தத் தொழிலாளிகள் "எங்களுக்கும் கதர் உடுத்த ஆசை தான். ஆனால் அதை விலை கொடுத்து வாங்க கையில் பணம் இல்லை" என்றனர்.